ரோஹித் சர்மாவை முந்திய பாபர் அசாம்…!

ரோஹித் சர்மாவை முந்திய பாபர் அசாம்…!

ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசையில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில பாபர் அசாம், 3 ம் இடத்தில ரோஹித் சர்மாவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய ஆரம்ப வீரர் ரோஹித் சர்மாவை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தரவரிசையில் முந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய தரவரிசை.