ரோஹித் சொதப்பல்- ராகுல், அகர்வால் காத்திருப்பு கலாய்த்து ஒரு மீம்ஸ்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 420 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இன்றைய நாளில் ஆரம்ப வீரராக ஆடுகளம் நுழைந்த ரோஹித் சர்மா ஜாக் லீச் பந்தில் போல்ட் முறைமூலம் 12 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இறுதியாக ரோஹித் சர்மா விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் 26 ,52 ,44 ,7 ,6 ,12 என்று மிக குறைவான ஓட்ட எண்ணிக்கையிலேயே ஆட்டமிழந்தார்.

அகர்வாலும், ராகுலும் ஆரம்ப வீரர் இடத்தைப் பிடிக்க காத்திருப்பது இந்த ஹிட்மானுக்கு தெரியாமலா இருக்க போகிறது.

அது தொடர்பில் வெளிவந்துள்ள ஒரு மீம்ஸ்.

thx – TCTV