ரோஹித், SKY ஆகியோரை கழற்றிய ஷங்கர் (மீம்ஸ்)

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆறாத அதிரடி இணைப்பாட்டத்தை தமிழக வீரர் விஜய் ஷங்கர் பிரித்தார்.

ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரை விஜய் ஷங்கர் ஆட்டமிழக்க செய்து அசத்தினார்.

அது தொடர்பான மீம்ஸ்.