லசித் மாலிங்கவின் _IPL சாதனையை சமூகத்தையே டிவைன் பிராவோ…!

  1. லசித் மாலிங்கவின் _IPL சாதனையை சமூகத்தையே டிவைன் பிராவோ…!

15வது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மங்கேற்ற போட்டி நிறைவுக்கு வந்தது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 131/5 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது, பதிலளித்த கொல்கத்தா 9 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுகளால் போட்டியில் வென்று அசத்தியது.

இந்த போட்டியில் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பிராவோ ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய மாலிங்கவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

லசித் மலிங்க ஐபிஎல் போட்டிகளில் 170 விக்கெட்டுக்களை கைப்பற்றியமையே இதுவரை சாதனையாக இருந்தது, இந்தப் பட்டியலில் இப்போது 170 விக்கெட்டுகளை கைப்பற்றி பிராவோ சமன் செய்துள்ளார்.

இந்த IPL தொடரில் விளையாடும் பிராவோ நிச்சயம் மாலிங்க சாதனையை முறியடுப்பார் என்றே நம்பப்படுகிறது.

ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள்

170 – டுவைன் பிராவோ (151 போட்டிகள்)*
170 – லசித் மலிங்கா (122 போட்டிகள்)
166 – அமித் மிஸ்ரா (154 போட்டிகள்)

#CSKvsKKR