லிவர்பூல் தொடர் தோல்வி; மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்தும் முதலிடம்

லிவர்பூல் தொடர் தோல்வி; மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்தும் முதலிடம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நேற்றைய பிரிமியர் லீக் போட்டியில் லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் அன்பீல்ட் மைதானத்தில் மோதின.

இப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை சுலபமாக தோற்கடித்துள்ளது.

இவ் வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி மான்செஸ்டர் யுனைடெட் அணியை விட 5 புள்ளிகள் முன்னிலை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் லிவர்பூல் அணி வரலாற்றில் முதல் முறையாக சொந்த மைதானத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்துள்ளது.

நேற்றைய போட்டி முடிவுகள்.

புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்த அணிகள்.