லெஜெண்ட்ஸ் அரை இறுதி போட்டி ஆரம்பம் – அணிக்கு திரும்பினார் சனத்…!

இந்தியாவில் இடம்பெற்றுவரும் வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு தொடரின் முக்கிய 2 வது அரை இறுதி போட்டி இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணிகளுக்குக்கிடையில் ஆரம்பித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை லெஜெண்ட்ஸ் அணித்தலைவர் டில்ஷான் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளார், உபாதை அடைந்த சனத் ஜெயசூரிய அணிக்கு திரும்பியுள்ளமை சிறப்பம்சமாகும்.

அணி விபரம்.