லோகேஷ் ராகுல் சதம் …! (மீம்ஸ்)

லோகேஷ் ராகுல் சதம் …! (மீம்ஸ்)

இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் இன்று ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் 5 வது சதம் பெற்றார்.இந்த 5 சதங்களில் வெவ்வேறு நிலைகளில் களமிறங்கி 4 சதங்கள் பெற்றுள்ளார்.

அது தொடர்பான மீம்ஸ்.