வசியக்காரர் :ரவி சாஸ்திரி …! (பிறந்த நாள் சிறப்பு)

வசியக்காரர் :ரவி சாஸ்திரி …!

கிரிக்கெட் கமெண்ட்ரி மேல எனக்கு எப்போதும் பெரிய ஈர்ப்பு உண்டு அந்த ஈர்ப்பை உண்டாக்கியவர்களில் இவருக்கு எப்போதும் பெரும் பங்கு உண்டு .

ரவி சாஸ்திரி ஒரு பேட்ஸ்மேனா , பவுலரா ஏன் கேப்டனா இப்ப இருக்க கோச் பொஷிசனை விட அனைவருக்கும் பிடிச்சது ஒரு வர்ணையாளாராக தான் அவர் பேசுற அந்த வார்த்தைகள் பாமரனையும் பொட்டி பாம்பா அடங்கி டிவி முன்னாடி உக்கார வச்சிரும் .

Luckily இந்திய பேட்ஸ்மேன்கள் எப்ப எல்லாம் சம்பவம் பண்ணாங்களோ அப்ப எல்லாம் கமெண்ட்ரில உக்காந்து நம்ம காதுகளில் இன்ப ரசத்தை சொட்ட சொட்ட உற்றியவர் நம்ம சாஸ்திரி

சச்சின், லாராவோட டெஸ்ட் ரன் ரெக்கார்டை முறியடிச்சப்ப பேசுனது

இங்கிலாந்துல போய் நாசர் ஹீசைன் கூட கமெண்ட்ரில இந்தியாவுக்கு ஆதரவா சண்டை போட்டது

Ball goes like a Tracer bullet

2007 Yuvi sixes , final over,

In the Air, Sreesanth takes it,India win !!!!

Sachin 200

2011 worldcup final Dhoni six

அப்ப பேசுன வார்த்தைகள் எல்லாம் case studies for any new commentator. He is undoubtedly   best

‘Wear this 36 like a badge and you will be a great team’னு டீம் மிட்டிங்ல மோட்டிவேட் பண்ணி பேசி ஜெயிக்கவே முடியாதுனு நினைச்ச சீரிஸ்ல 2-1 னு ஆஸ்திரலியாவை ஜெயிக்க வச்சதுல ரவி சாஸ்திரியோட பங்கும் அதிகம்

சீக்கிரம் கோச்சிங் காலத்தை முடிச்சிட்டு கமெண்ட்ரிக்கு வந்துருங்க ரவி உங்க இடத்தை நிரப்ப இன்னிக்கு வரைக்கும் யாரும் வரல என்னிக்கும் அதுல நீங்க தான் King.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

#அய்யப்பன்

27.05.2021