வடக்கு மேற்கு நட்புறவு கிரிக்கெட் தொடர் ஒருநாள் போட்டியில் Modes Sports வெற்றி
வடக்கு மேற்கு நட்புறவு கிரிக்கெட் தொடரின் 50 ஓவர் போட்டி இன்று இடம்பெற்றது. இப் போட்டியில் யாழ் அணியை எதிர்த்து Modes Sports அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இத் தொடரின் T20 போட்டி நாளை St Patricks மைதானத்தில் இடம்பெற உள்ளது.