வலை பயிற்சியின்போது கிளீன் போல்டானார் விராட் கோலி -வீடியோ இணைப்பு ..!

வலை பயிற்சியின்போது கிளீன் போல்டானார் விராட் கோலி -வீடியோ இணைப்பு ..!

பதினைந்தாவது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் இடம்பெற்று வருகின்றன ,இந்த போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது Late Cut முறையில் துடுப்பெடுத்தாட முயற்சித்தபோது கிளீன் போல்டான சம்பவம் பயிற்சியின்போது பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

இதுவரைக்கும் ஆர்சிபி விளையாடிய மூன்று போட்டிகளில் 2 ல் வெற்றி பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது .

வீடியோ இணைப்பு ?