வாஷிங்டன் சுந்தர்.

வாஷிங்டன் சுந்தர்.. எப்பவுமே நா highஆ rate பண்ற player..

TNPLல opening இறங்கி 100 அடிக்குற அளவுக்கு capability இருக்க பேட்ஸ்மேன்.. 18 வயசுலயே இந்தியாவுக்கு debut ஆன elite list player. கிட்டத்தட்ட அக்சர் படேல விட பேட்டிங்ல நல்ல potential இருக்கு.. But பெரிய ஸ்டேஜ்ல பேட்டிங்ல prove பண்ண ஒரு நல்ல சான்ஸ் அமையல.. டெஸ்ட்ல கூட prove பண்ணியும் பெருசா நிரந்தர இடம் கிடைக்கல.. Limited oversல சுத்தம்.. ரொம்ப பின்னாடி இறங்கி overs complete பண்ற மாதிரிதான் போயிட்டு இருந்துச்சு..

ஆனா இன்னைக்கு குஜராத்துக்கு வேற மாதிரி ஒரு out of the box இன்னிங்ஸ் ஆடிருக்கான்.. கில்லுக்கு தேவையான டைம் எடுக்குறதுக்கு முன்னாடியே ரெண்டு பெரிய விக்கெட் போய் 5 ஓவருக்கு 28/2 னு ஒரு மாதிரி momentum இல்லாம மந்தமா போன டைம்ல surprise entryயா உள்ள வந்தான்.. வந்த வேகத்துல take on பண்ணி டீமுக்கு செம்ம momentum குடுத்து, கில்லுக்கு confident தர மாதிரி மொரட்டு இன்னிங்ஸ்.. ரொம்பவே புது மாதிரி இருந்துச்சு..

குருட்டுப்பய third umpire ஒழுங்கா பாத்து decision குடுத்துருந்தா இன்னைக்கு man of the match சுந்தர்தான் 🔥

#SRHvsGT
#ipl2025
#WashingtonSundar

✍️ Anand Nadarajan

Previous articleஇந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடருக்கான அட்டவணை வெளியீடு.. சென்னையில் போட்டி இருக்கா?
Next articleஓய்வு சர்ச்சைக்கு தோனி முற்றுப்புள்ளி!