விமர்சனத்தை தோற்றுவித்த பாண்டியாவின் நடவடிக்கை (வீடியோ இணைப்பு)

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நேற்றிரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியிடம் தனது அணி தோல்வியடைந்ததில் தனது கோபமான மனநிலையைக் காட்டினார்,

ஏனெனில் அவர் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது எரிச்சல் அடைந்தார்,

மேலும் போட்டியின்போது திரிபாதி அடித்த பந்தை ஷமி பிடிக்க முயற்சிக்காததால் அவரைப்பார்த்து பாண்டியா தனது கோபத்தை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கட்டின் மூத்த வீர்ரான ஷமி மீதான பாண்டியாவின் நடவடிக்கை அதீத விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது.

வீடியோ இணைப்பு ?

 

 

 

Previous articleIPL விளையாடியதால் தென் ஆபிரிக்க வீர்ர்களுக்கு கிடைக்கவுள்ள தண்டனை – டெஸ்ட் அணித்தலைவர் தகவல்…!
Next articleAFC கிண்ண முன்னோடி தகுதிகாணில் களுத்துறை புளூ ஸ்டார் வெற்றி