விம்பிள்டனிலிருந்து இடைநடுவே வெளியேறும் நடால் ..!

உபாதை காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடரின் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னதாக வெளியேறினார் பிரபல டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால் .