விராட் கோலியின் சோலியை முடித்த அண்டர்சன்- இங்கிலாந்தில் தொடர்ந்து சொதப்பும் கோலி (வீடியோ)

விராட் கோலியின் சோலியை முடித்த அண்டர்சன்- இங்கிலாந்தில் தொடர்ந்து சொதப்பும் கோலி (வீடியோ)

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன் அடிப்படையில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அன்டேர்சனுடைய பந்து வீச்சுக்கு இரையாகி அடுத்தடுத்து விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.

21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியமை குறிப்பிடத்தக்கது.

கோலி மீண்டும் ஒரு தடவை அண்டர்சன் பந்துவீச்சில் காலியானார், டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 7 ஆவது தடவையாக அன்டேர்சன் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்தார்.

ஒட்டுமொத்தத்தில் கோலியை பத்தாவது தடவையாக அன்டேர்சன் வீழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு ???

புஜாராவின் ஆட்டமிழப்பு ???