விராட் கோலி பதவி விலக வேண்டும்- இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியுள்ள நிலையில் கோலியின் தலைமைத்துவம் கேள்விக்குறியாகி உள்ளது .

இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவுமாக இருந்தால் விராட் கோலி தன்னுடைய டெஸ்ட் தலைமைத்துவத்தில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதே அவருக்கு சிறந்தது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மொன்ரி பனேசர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.