Virat💜
கடினமான காலங்களில் இருந்து அனைத்து வீரர்களும் மீண்டு வருவதில்லை, விராட் கோலியின் போராடும் திறனும் ,ஆற்றலும் கிரிக்கெட் மீதான காதலும் தான் அவரை ஒவ்வொரு முறையும் மீண்டு எழ சொல்கிறது.
அவரை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல் உள்ளது .அவர் 50 வயது வரை விளையாடலாம். இது விராட் கோலியின் காலம்..!!
~விவியன் ரிச்சர்ட்ஸ்