விராட் கோஹ்லியின் 100 வது டெஸ்ட்லில் எம்புல்தெனியவின் சாகச பந்துவீச்சு…! (வீடியோ இணைப்பு)

விராட் கோஹ்லியின் 100 வது டெஸ்ட்லில் எம்புல்தெனியவின் சாகச பந்துவீச்சு…! (வீடியோ இணைப்பு)

இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இன்று சாதனைகள் மற்றும் மைல்கற்களின் நாள் என்றால் அதுவொன்றும் மிகையாகாது.
மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 38 ரன்களை எட்டியபோது, ​​கோஹ்லி டெஸ்ட் வடிவத்தில் 8000 ரன்களை எட்டினார்.

இந்த போட்டியில் 45 ரன்களை பெற்று விளையாடிக் கொண்டிருந்தபோது இலங்கையின் சூழல் பந்துவீச்சாளர் எம்புலதெனியாவின் பந்து வீச்சில் கோஹ்லி Bowled முறையில் ஆட்டமிழந்தார்.

71 வது வீரராக 100 டெஸ்ட் போட்டிகள் சாதனையை எட்டிய கோஹ்லி, 71 சர்வதேச இன்னிங்ஸ்களாக சதம் எதனையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

video ?