விராட் கோஹ்லி இந்தியாவுக்கு தேவையில்லை!

விராட் கோஹ்லி இந்தியாவுக்கு தேவையில்லை!

இந்திய அணியில் விராட் கோலி தேவையில்லை என்று ரோஹித் சர்மாவும், ராகுல் டிராவிட்டும் காட்டினர்: இந்தியாவில் இங்கிலாந்தின் செயல்பாடு குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர்  மான்டி பனேசர் விவாதிக்கிறார்.

விராட் கோலியின் மகன் பிறந்ததால் #INDvENG டெஸ்ட் தொடரை இந்தியா கோலியின்றியே விளையாடியது.

தொடரில் 3-1 என முன்னிலையில் உள்ள இந்தியா, தர்மசாலாவில் ஆதிக்கம் செலுத்தி 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற வாய்ப்புள்ளது.

இந்தநிலையில் கோலியில்லாமலும்்இந்தியாவால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை இந்தியா நிரூபித்திருப்பதாக பனேசர் கருத்து வெளியிட்டுள்ளார்.

#indvseng #INDvsENGTest #virat #viratkohli