விளையாட்டுப் பிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் ?

விளையாட்டுப் பிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் ?

விளையாட்டு.Com இணையதளத்தை மீண்டும் உங்கள் பார்வைக்காக கொண்டுவருவதில் விளையாட்டு குழுமம் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறது.

கடந்த ஆண்டும் அதற்கு முற்பட்டு சில மாதங்கள் எங்கள் இணையதளம் உங்களுக்கு சேவையை வழங்க முடியாதிருந்ததற்தாக எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் .

இடர்பாடுகள் சிக்கல்களை கடந்து மீண்டும் எங்கள் விளையாட்டு.com குழுவினரது அயராத முயற்சியின் பலனாக தைப்பூசம் எனும் இனிய நன்னாளில் மீண்டும் உங்கள் பார்வைக்காக இந்த விளையாட்டு.com தளத்தை கொண்டு வருவதில் திருப்தி கொள்கிறோம் .

இலங்கையில் விளையாட்டுக்கு என்று தனியான தமிழ் இணையத்தளம் அமைப்பது மற்றும் பொழுது போக்கு தளமாக செயல்படுவது மட்டும் அல்லாது இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு குறிப்பாக தமிழ் பேசும் சமூகத்தின் விளையாட்டுத் துறைக்கு அளப்பரிய பங்களிப்பையும் ஆற்ற வேண்டும் என்னும் தலையாய நோக்கத்தோடு 2016 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட விளையாட்டு.com மீண்டும் உங்கள் பார்வைக்கு வருகிறது .

தொடர்ச்சியான உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் பகிர்ந்து எங்களோடு துணை நிற்பீர்கள் என்று நம்புகின்றோம் .

நன்றி வணக்கம் ?

Vilaiyaddu.com
#VilaiyadduDotCom

தளத்துக்கு செல்ல ?

Www. Vilaiyaddu.com