வெளிநாட்டு T20 தொடர்களில் வெற்றிக் கோட்டை கட்டிய கோலி – முழுமையான பட்டியல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கான தலைவராக இருந்த விராட் கோலி T20 போட்டிகளில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐசிசி டுவென்டி20 உலக கிண்ண போட்டிகளின் பின்னர் டுவென்டி20 போட்டிகளுக்கான தலைமைத்துவத்தில் இருந்து விலகவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபைக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் .

கோலி தலைவராக கடமையாற்றிய கடந்த 4 மாதங்களில் கோலி ஏராளமான வெளிநாட்டு T20 தொடர்களில் இந்திய அணிக்கு தொடர் வெற்றிகளை குவித்துள்ளார்.

?இங்கிலாந்தில் டி 20 தொடரை வென்றது (2-1).

?நியூசிலாந்தில் டி 20 தொடரை வென்றது (4-0).

?அவுஸ்திரேலியாவில் டி 20 தொடரை வென்றது (2-1).

?தென் ஆபிரிக்காவில் டி 20 தொடரை வென்றது (2-1).

?இலங்கையில் டி 20 தொடரை வென்றது (1-0).

?மேற்கிந்திய தீவுகளில் டி 20 தொடரை வென்றது (3-0).