வேகமாக 2000- நிஸ்ஸங்க சாதனை..!

2️⃣0️⃣0️⃣0️⃣ ஓட்டங்களை அதிவேகமாக பெற்ற இலங்கை வீரர் என்ற பெருமையை பதும் நிஸ்ஸங்க பெற்றார். ????????????

ப நிஸ்ஸங்க – 52 இன்னிங்ஸ்
உபுல் தரங்க – 63 இன்னிங்ஸ்
ஆர் அர்னால்ட் – 66 இன்னிங்ஸ்
எம் அதபத்து – 67 இன்னிங்ஸ்
எல் திரிமன்ன – 72 இன்னிங்ஸ்