வோர்னரை ஓரங்கட்டியது சன்ரைசேர்ஸ், சூடுபிடிக்கிறது IPL….!!!!

தொடர்ச்சியான தோல்விகளை அடுத்து சன்ரைசர்ஸ் அணி காட்டமான முடிவு ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி அணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, IPL 2021 எஞ்சிய போட்டிகளில் வில்லியம்சன் அணிக்கு தலைமை ஏற்பார் என்றும் அத்துடன் அணியில் விளையாடும் 4 வெளிநாட்டு வீரர்கள் குழாமில் மாற்றம் ஏற்படும் என்றும் அறிவித்துள்ளது..