வோர்ன் திடீர் மரணம்_ இரங்கல் தெரிவிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்..!

வோர்ன் திடீர் மரணம்_ இரங்கல் தெரிவிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்..!

அவுஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வோர்ன் 52வது வயதில் மாரடைப்பு காரணமாக இன்று மரணமானார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு ஏராளமான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் கவலையையும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர் .

சமூக வலைத்தளங்கள் எங்கும் வோர்னுக கான அஞ்சலிகள் குவிந்து வருகின்றன.