வோஷிங்டன் சுந்தர் பந்தில் இலகுவான பிடியை நழுவவிட்ட ரோஹித்- பென் ஸ்டோக்ஸ் ரியாக்சன் இப்படியா ? (வீடியோ)

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட்டில் இந்திய பந்துவீச்சு சோபிக்க தவறியமை முக்கியமான விடயமாகும்.

இதைவிடவும் அவர்கள் களத்தடுப்பிலும் கோட்டைவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் சுந்தரது பந்துவீச்சில் டோம் பெஸ்ஸை ஆட்டமிழக்க செய்ய கிடைத்த அருமையான வாய்ப்பை ரோஹித் சர்மா நழுவவிட்டிருந்தார்.

அதற்கு வீரர்கள் ஓய்வறையில் இருந்த இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் எப்படி ரியாக்சன் செய்தார் என்பதை பாருங்கள்.

வீடியோ இணைப்பு.