ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோருக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகளின் அதிரடி நாயகர்கள் அழைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்..!

ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோருக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகளின் அதிரடி நாயகர்கள் அழைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்..!

14வது ஐபிஎல் போட்டித் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கியமான அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகியோர் இரண்டாம் கட்ட போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணத்தால் இவர்கள் இருவருக்கும் பதிலாக இரண்டு மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் தோமஸ் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீீர்ர் இவன  லூயிஸ்் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.