ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழக்குவரை கோஹ்லியின் முழுமையான துடுப்பாட்டம் ( வீடியோ)…!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தலாக விளையாடி 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அணித்தலைவர் கோஹ்லி , ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் 73 ஓட்டங்களுடன் போல்ட் முறைமூலம் ஆட்டமிழந்தார்.கோஹ்லி கடந்த 32 சர்வதேச இன்னிங்ஸ்களில் சதம் எதனையும் அடிக்கவில்லை எனும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், கோஹ்லி ஆட்டமிழக்கும்வரை மிகச்சிறப்பான இன்னிங்ஸ் ஆடினார் எனப்தில் மாற்றுக்கருத்தில்லை.
கோஹ்லியின் துடுப்பாட்டம் .
முழுமையான வீடியோ.
Fighting Knock of 72 Runs by Fighter Virat Kohli.#INDvsENG pic.twitter.com/sHSzZ9yxs7
— N. (@flickofkohli) February 9, 2021