ஸ்மித்ரி மந்தனாவின் மிரள வைக்கும் பிடியெடுப்பு (வீடியோ இணைப்பு) – இதெல்லாம் அந்த குழப்படிக்காரன் டிக்வெல்லவுக்கு தெரியுமா ?

மகளிர் கிரிக்கெட்டில் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்பதைவிட இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனாவும் ஒரு அற்புதமான பீல்டர்.

வொர்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அவர் தனது பீல்டிங் திறனை காண்பித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து வீராங்கனை நடாலி ஸ்கைவரை 49 ரன்களில் ஆட்டமிழக்க மந்தனாவின் மிரள வைக்கும் பிடியெடுப்பே காரணமானது.

களத்தில் ஸ்மிருதி மந்தனாவின் கடுமையான முயற்சியும் பிடியெடுப்பும் , அவர் உட்பட அனைவரையும் பிரமிக்க வைத்தது.

நேற்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ இங்கே: ???

அதுசரி இதெல்லாம் அந்த குழப்படிகாரன் டிக்வெல்லவுக்கு தெரியுமா ???