ஹாட்ரிக் சாதனை படைத்து போட்டியை மாற்றிக்காட்டிய சஹால்- வீடியோ இணைப்பு..!

ஹாட்ரிக் சாதனை படைத்து போட்டியை மாற்றிக்காட்டிய சஹால்- வீடியோ இணைப்பு..!

15வது ஐபிஎல் தொடரின் 30வது ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் நிறைவு பெற்றுள்ளது .

முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 ஓட்டங்களை குவித்தது, 218 என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா ,வெற்றியை இலகுவாக நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில் 4 ஓவர்களில் 40 ஓட்டங்கள் தேவையாக இருந்தது .

அந்த கட்டத்தில் பந்துவீச அழைக்கப்பட்ட சஹால் அற்புதமாக ஹாட் ரிக் சாதனையை நிலைநாட்டி போட்டியை ராஜஸ்தான் பக்கம் மாற்றிக் கொடுத்தார் .

இறுதியில் போட்டியில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

வீடியோ இணைப்பு ?