ஹாரி புரூக் #IPL2024ல் இருந்து விலகினார்.

???? Breaking News ????

இங்கிலாந்தின் இளம் அதிரடி வீரர் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக #IPL2024ல் இருந்து விலகியுள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினர் மாற்று வீர்ரை விரைவில் அறிவிப்பார்கள் என நம்பப்படுகிறது.

#HarryBrook #IPL #delhicapitals #Cricket #England