ஹார்டிக் பாண்டியாவை உலக்கிண்ண அணியில் இருந்து நீக்க நடவடிக்கை..!

ஹார்டிக் பாண்டியாவை உலக்கிண்ண அணியில் இருந்து நீக்க நடவடிக்கை..!

இந்தியாவின் உலகக்கிண்ண அணியில் இடம்பெற்றிருந்த சகலதுறை ஆட்டக்காரர் ஹார்டிக் பாண்டியாவை அணியல் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக அவருடைய உடற்தகுதி பிரச்சனை போர்ம் அவுட் ஆகிய காரணங்களை வைத்து அவரை அணியில் இருந்து நீக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதிகமாக ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது ஷர்துல் தாகூர் ஆகிய வீரர்கள் இவருக்கு பதிலாக இந்தியாவின் 15 பேர் கொண்ட உலக்கிண்ண அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக இந்திய கிரிக்கெட் தரப்பு செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஒக்டோபர் 10 ம் திகதிவரை உலக கிண்ண அணிகளில் மாற்றம் மேற்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleசன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விடைபெற்றார் டேவிட் வோர்னர்..!
Next articleமறக்க முடியாத நாள் – அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து மொயின் அலி கருத்து…!