இலங்கை அணியின் பிசியோதெரபிஸ்ட் அஜந்தா வத்தேகமா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அரவிந்த ஜெயதேவா நியமிக்கப்பட்டுள்ளஅதிக தகவல் வெளியாகியுள்ளது.
அஜந்தா வத்தேகம வீரர்களின் முறையான உடற்பயிற்சி அறிக்கைகளை மறைப்பது ஒரு பகுதி காரணமாக இருந்ததாலும், வேறு சில தவறான காரியங்களைச் செய்வதாலும், நீக்குவதற்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தபடவில்லை.
இலங்கை வீரர்கள் அண்மைக்காலமாக அதீத உபாதைகளால் அவதிப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது