? வரலாற்றில் அதிக வெற்றிக் கோப்பைகளை பெற்ற வீரர்கள் -மெஸ்ஸிக்கு 2 வது இடம்..!

 

? வரலாற்றில் அதிக வெற்றிக் கோப்பைகளை பெற்ற வீரர்கள் வரிசையில் அப்போது மெஸ்ஸி இரண்டாவது இடத்தைக்கு முன்னேறியுள்ளார்.

43 – டானி ஆல்வ்ஸ் ??
39 – லியோனல் மெஸ்ஸி ??
37 – ஆண்ட்ரேஸ் இனியெஸ்டா ??

இந்தப் பட்டியலில் ஆட்ட ஆலவ்ஸ் முதலிடத்தல் 43 வெற்றிக் கோப்பைகளுடன் காணப்பட மெஸ்ஸி (39) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

?? 1× Ligue1 ?
? 1× ஒலிம்பிக் தங்கம்
?? 1× கோப்பா அமெரிக்கா
?? 10× ஸ்பானிஷ் லா லிகா
?? 4× சாம்பியன்ஸ் லீக்
? 3× FIFA கிளப் உலகக் கோப்பை
? 7× ஸ்பானிஷ் கோபா டெல் ரே
⚔️ 8× ஸ்பானிஷ் சூப்பர்கோபா
✨ 3× UEFA சூப்பர் கோப்பை
? 1× FIFA U20 உலகக் கோப்பை

லியோ மெஸ்ஸி நேற்றைய வெற்றியுடன் 39 தொழில் கோப்பைகளை வென்று சாதித்துள்ளார்.?

நேற்று இடம்பெற்ற பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் PSG கழகம் சாம்பியனானமை குறிப்பிடத்தக்கது.

Messi ?