????இந்திய வீரர்களது உபாதைகள் தொடர்பான அறிக்கைகள் ????

????இந்திய வீரர்களது உபாதைகள் தொடர்பான அறிக்கைகள் ????

????ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிராக மூன்றாவது டெஸ்டில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக அறிய வருகின்றது.

????கேஎல் ராகுல் மூன்றாவது டெஸ்டில் மீண்டும் களமிறங்குகிறார்

????இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முழுவதுமாக முகமது ஷமி நீக்கப்படுகிறார்

#INDvENG #டெஸ்ட்