அடுத்து வரவிருக்கும் ஆண்கள் ஐசிசி தொடர்களை நடத்தும் நாடுகள் 👇👇
2026 டி20 உலகக் கோப்பை – இந்தியா மற்றும் இலங்கை
2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இங்கிலாந்து
2027 ஒருநாள் உலகக் கோப்பை – தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே & நமீபியா
2028 டி20 உலகக் கோப்பை – ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து
2029 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இங்கிலாந்து
2029 சாம்பியன்ஸ் டிராபி – இந்தியா
2030 டி20 உலகக் கோப்பை – இங்கிலாந்து, அயர்லாந்து & ஸ்காட்லாந்து
2031 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இங்கிலாந்து
2031 ஒருநாள் உலகக் கோப்பை – இந்தியா & வங்காளதேசம்
#TeamIndia #ICC #cricketnews #cricketlovers