அடுத்து வருஷம் மீண்டும் ஆரம்பிக்கும் சாம்பியன்ஸ் லீக் 20 தொடரில் கலந்து கொள்ளும் போக அணிகள்…

அடுத்து வருஷம் மீண்டும் ஆரம்பிக்கும் சாம்பியன்ஸ் லீக் 20 தொடரில் கலந்து கொள்ளும் போக அணிகள்…

ஒவ்வொரு உள்நாட்டு 20 ஓவர் தொடரில் சாம்பியன் ஆன அணிகள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த சாம்பியன்ஸ் 20 ஓவர் லீக் தொடரில்,

இந்த வருஷம் ஐபிஎல்’லில் சாம்பியன் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் களமிறங்குகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!!

ஐபிஎல் லில் சாம்பியன் ஆன பெங்களூர் அணி இந்த தொடரிலும் சாம்பியன் ஆனால் அது அந்த அணிக்கு இன்னும் சிறப்பானதாக அமையும்!

ஏற்கனவே இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (2010, 2014) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (2011, 2013) ஆகிய அணிகள் சாம்பியன்ஸ் ஆகி இருக்கிறது!!

கடைசியாக 2014 ஆம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் லீக் T20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது!! அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் அடுத்த வருஷம் தொடங்குகிறது!!

#rcb #csk #MumbaiIndians #ChampionsLeagueT202026 #ipl #cricketlovers #cricketnews

Previous articleரவி சாஸ்திரி தனது எல்லா காலத்திலும் சிறந்த ஐந்து செல்வாக்கு மிக்க இந்திய கிரிக்கெட் வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்!
Next articleஅடுத்து வரவிருக்கும் ஆண்கள் ஐசிசி தொடர்களை நடத்தும் நாடுகள்