அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.

ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.

#NovakDjokovic | #RafaelNadal | #Tennis  | #Paris2024  | #Olympics

Previous articleஇலங்கை மகளிர் அணிக்கு $500,000 USD வெகுமதி..!
Next articleஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராவாரா சங்கா ?