அறிமுக தொடரிலேயே ஹசரங்கவின் சாதனையை தகர்த்த வெல்லாலகே ?

இலங்கை அணியில் புதிய சேர்க்கையான முன்னாள் U19 கேப்டன் துனித் வெல்லலகே ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், விளையாடிய 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த செயல்பாட்டின் மூலம், துனித் ஒருநாள் போட்டிகளில் தனது அறிமுக தொடரில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவின் சாதனையை முறியடித்தார்.

இதற்கு முன்பு 2017ல் ஜிம்பாப்வேக்கு எதிராக தனது அறிமுக ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை வனிந்து வீழ்த்தியிருந்தமையே முன்னைய சாதனையாகும்.

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் தனது முதல் ஒருநாள் தொடரிலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பட்டியல் ?

9 – 2022 இல் துனித் வெல்லலகே vs ??
8 – 2017 இல் வனிந்து ஹசரங்க vs ??
7 – 2016 இல் அமில அபோன்சோ vs ??

YouTube தளத்துக்கு ?