அறிமுக IPL போட்டியிலேயே புதிய சாதனைப் பட்டியிலில் இணைந்த மதீஷ பத்திரண..!

அறிமுக IPL போட்டியிலேயே புதிய சாதனைப் பட்டியிலில் இணைந்த மதீஷ பத்திரண..!

நேற்றைய தினம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் அறிமுகம் பெற்றதன் பின்னர் இலங்கை தேசிய அணிக்காக விளையாடுவதற்கு முன்னர் ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் வீரரானார் மதீஷ பத்திரன.

இந்தியன் பிரீமியர் லீக்கில் அவர் வீசிய முதல் பந்திலேயே மதீஷ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறந்த பந்துவீச்சை இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மதீசா பதிவு செய்தார்.

ஐபிஎல் வரலாற்றில் ஐபிஎல் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய ஒன்பதாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இஷாந்த் சர்மா – 2008 ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் வீரர் ஆவார்.

வில்கின் மோட்டா – 2008
ஷேன் ஹார்வுட் – 2009
அமித் சிங் – 2009
சார்ல் லாங்கவெல்ட் – 2009
அலி முர்தாசா – 2010
டி.பி.சுதீந்திரன் – 2012
அல்சாரி ஜோசப் – 2019
மதீஷா பத்திரன – 2022

You Tube Link ?

மூத்த வர்ணனையாளர் டேனி மோரிசன், மதீஷ பத்திரண குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “கிரிக்கெட் உலகிற்கு மற்றொரு சிறந்த பந்துவீச்சாளர் வரவுள்ளார் என பாராட்டினார்.

You Tube Link ?

 

 

 

 

 

Previous articleமதீஷ பத்திரண தொடர்பில் தோனி தெரிவித்த கருத்து என்ன தெரியுமா
Next articleRCB யின் வாய்ப்பு கேள்விக்குறி – பஞ்சாப் அணியை வீழ்த்திய டெல்லி புள்ளிப்பட்டியலில் 4 வது இடம்…!