🚨 𝑵𝑬𝑾𝑺 𝑨𝑳𝑬𝑹𝑻 🚨
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அவமானகரமான தோல்வியைத் தொடர்ந்து, முன்னாள் வீரர்கள் Sir விவியன் ரிச்சர்ட்ஸ், Sir கிளைவ் லாயிட் மற்றும் பிரையன் லாரா உள்ளிட்டோர் அடங்கியதான அவசரக் கூட்டத்தை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை கூட்டியுள்ளது. 🌴🏏
#Westindies