ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தனுஷ்க குணதிலக மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க இன்று புதிய சாதனை படைத்துள்ளனர்.
கண்டி பல்லேகல மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனுஷ்க மற்றும் நிஸ்ஸங்க சிறந்த தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்தனர்.
பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எந்த அணிக்கும் எதிரான ஒருநாள் போட்டியில் இது மூன்றாவது சிறந்த தொடக்க பார்ட்னர்ஷிப்பாகவும் கருதப்படுகிறது.
இன்று ஆரம்ப விக்கெட்டுக்கு பதும் நிஸ்ஸங்க மற்றும் தனுஷ்க குணதிலக்க 115 ஓட்டங்களை சேர்த்தனர்.
தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக்க இதற்கு முன்னர் பல்லேகலவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஓட்டங்களின் சாதனையை படைத்திருந்தனர்.
தனஞ்சய மற்றும் தனுஷ்க 2016 இல் 73 ரன் தொடக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்தமை குறிப்படத்தக்கது, அதனையே இன்று முறியடித்துள்ளனர். இலங்கை ண இன்றைய போட்டியில் 300 ஓட்டங்கள் குவித்தமை குறப்படத்தக்கது..!

YouTube காணொளிகளுக்கு ?






