அவுஸ்ரேலியாவை சந்திக்கவுள்ள இலங்கை T2O அணி விபரம் ..!

அவுஸ்ரேலியாவை சந்திக்கவுள்ள இலங்கை T2O அணி விபரம் ..!

இலங்கைக்கான கிரிகெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள அவுஸ்ரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று இதனை உறுதிப் படுத்தி அறிவித்திருக்கிறது .

தசுன் ஷானக தலைமையிலான அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அறிமுகம் மேற்கொண்ட இலங்கையின் இளம் வீரர் மதீஷ பத்திரணவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

இது மாத்திரமல்லாமல் உடற் தகுதி சிக்கல் காரணமாக இறுதியாக இடம்பெற்ற தொடரில் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்படாத பானுக ராஜபக்சவும் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளமை பாராட்டத்தக்கது.

அணி விபரம் ?

தொடர் அட்டவணை ?

 

 

 

 

 

 

Previous articleஒரே அணி வீரர்களே orange cap , Purple cap பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள்.!
Next article2022 Finalissima ? கிண்ணம் வெற்றிகொண்டு வரலாறை புதுப்புத்த அர்ஜன்டீனா ..!