அரையிறுதியில் கோலியும் இறுதிப் போட்டியில் ரோகித்தும் ஆட்ட நாயகன் விருதுகளை வென்று இப்போது ஐசிசி சாம்பியன் ட்ரோபியை இந்தியா வெல்வதற்கும் காரணமாக அமைந்திருக்கிறார்கள் .
தற்போதைய இந்திய அணியில் வயது முதிர்ந்த இரு வீரர்கள் என்றால் இவர்கள் இருவரும் தான் .
இந்த ஐசிசி சாம்பியன்ஷோபோடு இவர்கள் விடைபெற்றால் என்ன என்கின்ற கேள்விகளும் எழாமல் இல்லை, ஆனால் ஐசிசி தொடர்களில் குறிப்பாக இந்தியாவை சாம்பியனாக்கிக் கொண்டிருக்கும் இந்த இருவரும் அடுத்து இந்தியாவில் இடம்பெறும் உலக கிண்ண தொடரில் விளையாடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன 🤝
2027 ல் ODI உலக கிண்ண தொடரோடு தான் ரோகித்தும் கோலியும் விடை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்று திடமாக நம்பலாம்.
#Rohit #Kohli