ஆர்செனல் மான்செஸ்டர் யுனைடெட் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலை தொடர்ந்து முதலிடத்தில் மான்செஸ்டர் சிட்டி

ஆர்செனல் மான்செஸ்டர் யுனைடெட் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலை தொடர்ந்து முதலிடத்தில் மான்செஸ்டர் சிட்டி

நேற்றைய தினம் இடம்பெற்ற பிரிமியர் லீக் போட்டிகளில் ஆர்செனல் மான்செஸ்டர் யுனைடெட் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளும் ஆட்ட நேரம் முடியும் வரை கோல் ஏதும் போடாத நிலையில் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்று கொண்டன.

நேற்றைய தினம் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று 4 புள்ளிகள் முன்னிலையில் முதலிடத்தில் நீடிக்கிறது.