ஆஸ்திரேலியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்.

டோட் க்ரீன்பெர்க் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்,

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிக் ஹாக்லியிடம் இருந்து பொறுப்பேற்க உள்ளார்.