ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் ⭐️

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் ⭐️

37 வருட கூட்டாண்மைக்குப் பிறகு காமன்வெல்த் வங்கிக்குப் பதிலாக, WESTPAC வங்கியுடன் கிரிக்கெட் ஆஸ்திரேலியா 4 வருட புதிய முக்கிய ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் சுமார் $40 மில்லியன் மதிப்புடையது என்று கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், டெஸ்ட், ஒருநாள், டி20, ஆஸ்திரேலியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அனைத்து உள்ளூர் போட்டிகளுக்கும் ஆஸ்திரேலிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் Jersy களில் வெஸ்ட்பேக்கின் லோகோ முன் மற்றும் மையத்தில் தோன்றும் 😳

#australiancricket
#AustralianCricketTeam

Previous articleசர்வதேச போட்டிகளின் அறிமுகத்திற்கு தயாராகும் Pawan Ratnayaka ❤️
Next article‘சுதர்சன், கருண் நாயர் இருவருமே வேண்டாம்.. 3வது வீரராக அவர்மீது நம்பிக்கை வையுங்கள்!’ – கங்குலி