இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர் நியமனம்…!

இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் சபையால் இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜோ ரூட்டை அடுத்து இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் அணியின் 81வது கேப்டனானாக பெருமை பெற்றுள்ளார்.

Previous articleஅவிஷ்க, முபாரக், கண்டம்பி, கல்பகே ஶ்ரீ லங்கா கிரிக்கட்டின் முக்கிய பொறுப்புக்களில்…!
Next articleமும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய சுழல் பந்துவீச்சாளர் சேர்ப்பு…!