இங்கிலாந்து தொடரை தவறவிடும் இந்தியாவின் முன்னணி வீரர்..!

இங்கிலாந்து தொடரை தவறவிடும் இந்தியாவின் முன்னணி வீரர்..!

கேஎல் ராகுலின் காயம் குறித்த சமீபத்திய தகவலின்படி இந்திய தொடக்க வீர்ர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முழுவதுமாக இழக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது,

சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு செல்வார் என்றும் தெரியவந்துள்ளது. ராகுல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் செய்தியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்தார்.

அவர் விரைவில் ஜெர்மனிக்கு செல்வார் என்று BCCI செயலாளர் ஜெய் ஷா வியாழக்கிழமை (ஜூன் 16) Cricbuzz இடம் கூறினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடருக்கு முன்னதாக கேஎல் ராகுல் இடுப்பு காயத்தால் தொடரை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

Previous articleஸ்டீவ் ஸ்மித் சச்சின் டெண்டுல்கரைப் போன்ற ஒரு மேதை – ஆஸ்திரேலிய சுழல் ஆலோசகர் ஸ்ரீதரன் ஸ்ரீராம்..!
Next articleசாமிக, வெல்லாலகே கலக்கல்- அவுஸ்ரேலியாவை மிரள வைத்த இலங்கை..!