இங்கிலாந்து பந்துவீச்சை திணறடித்த இந்தியர்கள், லோர்ட்ஸ் மைதானத்தில் அபார ஆரம்பம்…!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார். இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் 6 வது சதம் அடித்து லோர்ட்ஸ் மைதானத்தில் சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஆடுகளம் புகுந்த ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் … Continue reading இங்கிலாந்து பந்துவீச்சை திணறடித்த இந்தியர்கள், லோர்ட்ஸ் மைதானத்தில் அபார ஆரம்பம்…!