இதுவரை எரிக்கப்பட்ட அரசதரப்பு ஆதரவாளர்களது வீடுகள் -விபரம்…!

நேற்றிரவு அரசாங்க எதிர்ப்பு மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவான எதிர்ப்பாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டன.

அதன்படி, வீடுகள் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மெதமுலன ராஜபக்ச பூர்வீக வீடு

மஹிந்த ராஜபக்ஷவின் குருநாகல் இல்லம்

அமரகீர்த்தி அதுகோரல

சிறிபால கமலத்

திஸ்ஸ குட்டியாராச்சி

ஜனக பண்டார தென்னகோன்

ரமேஷ் பத்திரன

பிரசன்ன ரணதுங்க

கனக ஹேரத்

அருந்திக பெர்னாண்டோ

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

சனத் நிஷாந்த

காமினி லொகுகே

காஞ்சனா விஜேசேகர

ஷெஹான் சேமசிங்க

துமிந்த திசாநாயக்க

விமல் வீரவன்ச

நிபுன ரணவக்க

சாந்த பண்டார

அகில எல்லாவல

நிமல் லான்சா

ரோஹித அபேகுணவர்தன

பந்துல குணவர்தன

சஹான் பிரதீப்

மோகன் பி டி சில்வா

மஹிந்தானந்த அளுத்கமகே

கோகிலா குணவர்தன

கெஹலிய ரம்புக்வெல்ல

டி பி ஹேரத்

அசோக பிரியந்த

பிரசன்ன ரணவீர

Previous articleஅவுஸ்ரேலியாவை அழைக்கிறது இந்தியா -உலக கிண்ணத்துக்கு முன்னர் பலப்பரீட்சை..!
Next article“இராணுவ ஆட்சி” முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் எச்சரிக்கை …!