இந்திய கிரிக்கெட் அணி இறுதியாக இடம் பெற்று இருக்கின்ற 32 பல்நாட்டு அணிகளுக்கிடையிலான ( Multi Nation Tournament) போட்டித் தொடர்களில் 31 ஆட்டங்களை வென்றுருக்கிறது.
ஒரு நாள் போட்டிகளுக்கான உலக கிண்ணம்-2023 , 2024 டி20 World Cup,இதேபோன்று இந்த ஆண்டுக்கான சாம்பியன் ட்ரோபி, ஆசிய கிண்ணம் உள்ளிட்ட தொடர்களில் 32 ஆட்டங்களில் 31 ஆட்டங்களில் இந்தியா வெற்றி.
அகமதாபாத்தில் இடம்பெற்ற ஒரு நாள் போட்டிகளுக்கான உலக கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் மட்டும் தான் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது 💔
#India #BCCI #Asiacup2025 #Champions